Friday, October 5, 2018

தமிழ் மன்ற விழா

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா 23.09.15 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார் மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலீப்குமார் அவர்கள். கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் தலைமையேற்று மாணவர்கள் வாசிப்புத்திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் எனக் கூறினார். இக்கல்லூரியின் காட்சித்தொடர்பியல்  துறையின் முன்னாள் மாணவர் தீபன் அவர்கள் எழுதிய ஒரு பயணம் போதாது என்ற பயண நூலினைப் பாராட்டிச் சிறப்புச் செய்யப்பெற்றது.

தமிழ் மன்ற விழா

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா 23.09.15 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது. இவ்விழாவிற்கு ...